Saturday, March 21, 2009

லஷ்மி நாராயன பெருமாள் கோவில்

நான் அக்கடவல்லி கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்த்வன் .

எங்கள் ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ளது.

திருவஹீந்திரபுரத்தில் இருந்து 30 கி.மி தூரத்தில் உள்ளது

எங்கள் ஊரில் லஷ்மி நாராயன பெருமாள் கோவில் கட்டிகொண்டு இருக்கிரார்கள்.
கிழக்கு பார்த்த கோவில்.
கோவில் பனி இனிதே முடிய இறையுள்ளம் கொண்ட நெஞ்சங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
நன்றி

No comments: